'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
நீரஜ் பாண்டே இயக்கத்தில், மனோஜ் பாஜ்பாய், சித்தார்த் மல்கோத்ரா, ரகுல் பிரீத் சிங் முன்னணி ரோலில் நடிக்க உருவாகி வரும் படம் அய்யாரி. இரண்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. அய்யாரி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்னதாக இப்படத்தை 2018-ம் ஆண்டு, குடியரசு தினத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். இப்போது அதில் சின்ன மாற்றம் ஏற்பட்டு 2018, பிப்., 9-ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.