Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஹிருத்திக் ரோஷன் ஜோடியாக வாணி கபூர்

12 அக், 2017 - 15:01 IST
எழுத்தின் அளவு:
Vaani-Kapoor-to-star-opposite-Hrithik-Roshan

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், யாஸ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா சோப்ரா ஒரு படத்தை இயக்குகிறார். இதில் ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெரப் இணைந்து நடிக்கிறார்கள். முதன்முறையாக இவர்கள் இணைந்து நடிக்கும் படம் இது. படத்தில் ஹீரோயினாக நடிகை வாணி கபூர் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே ரன்வீர் சிங் நடிப்பில் வெளிவந்த பெபிகர் படத்தில் நடித்தவர்.

இதுகுறித்து இயக்குநர் சித்தார்த் கூறுகையில், படத்தில் இரண்டு ஹரோக்கள் இருந்த போதும் ஒரே ஒரு ஹீரோயின் தான். அதுவும் ஹிருத்திக் ரோஷனுக்கு அந்த ஹீரோயின் ஜோடியாக நடிக்கிறார். படத்திற்கு இளமையான ஒரு நடிகையை தேடிய போது வாணி கபூர் அதற்கு பொருத்தமான ஹீரோயினாக அமைந்தார், விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது என்றார்.

Advertisement
பிரம்மஸ்தரா ரிலீஸ் தேதி அறிவிப்புபிரம்மஸ்தரா ரிலீஸ் தேதி அறிவிப்பு அய்யாரி படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் அய்யாரி படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kodiveeran
    • கொடிவீரன்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : மகிமா ,சனுஷா
    • இயக்குனர் :முத்தையா
    Tamil New Film Pakka
    • பக்கா
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : நிக்கி கல்ராணி ,பிந்து மாதவி
    • இயக்குனர் :எஸ்.எஸ்.சூர்யா
    Tamil New Film Nimir
    • நிமிர்
    • நடிகர் : உதயநிதி ஸ்டாலின்
    • நடிகை : பார்வதி நாயர்
    • இயக்குனர் :ப்ரியதர்ஷன்
    Tamil New Film Aval
    • அவள்
    • நடிகர் : சித்தார்த்
    • நடிகை : ஆண்ட்ரியா
    • இயக்குனர் :மிலிந்த்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in