Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பிரம்மஸ்தரா ரிலீஸ் தேதி அறிவிப்பு

12 அக், 2017 - 14:53 IST
எழுத்தின் அளவு:
Film-Brahmastra-to-release-on-15th-August-2019

கரண் ஜோகர் தயாரிப்பில், அக்ஷ்ய் குமார் நடிப்பில் உருவாக உள்ள கேசரி படத்தின் ரிலீஸ் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது கரணின் மற்றொரு தயாரிப்பான பிரம்மஸ்தரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் 2019-ம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகிறது.

ரன்பீர் கபூர், அமிதாப் பச்சன், ஆலியாபட் முன்னணி ரோலில் நடிக்க, சூப்பர் ஹீரோ கதையில் இப்படம் உருவாக உள்ளது. அயன் முகர்ஜி இயக்குகிறார். முன்னதாக இப்படத்திற்கு டிராகன் என்று பெயர் வைத்திருந்தனர். தற்போதை அதை பிரம்மஸ்தரா என்று மாற்றியுள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாக உள்ள இப்படத்தை கரணும், பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

Advertisement
ரேஸ்-3யில் இணைந்தார் பாபி தியோல்ரேஸ்-3யில் இணைந்தார் பாபி தியோல் ஹிருத்திக் ரோஷன் ஜோடியாக வாணி கபூர் ஹிருத்திக் ரோஷன் ஜோடியாக வாணி கபூர்


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mannar Vagaiyara
    • மன்னர் வகையறா
    • நடிகர் : விமல்
    • நடிகை : ஆனந்தி
    • இயக்குனர் :பூபதி பாண்டியன்
    Tamil New Film Iravukku Aayiram Kangal
    Tamil New Film Seyaal Movie
    • செயல்
    • இயக்குனர் :ரவி அப்புலு
    Tamil New Film Kombu
    • கொம்பு
    • நடிகர் : லொள்ளுசபா ஜீவா
    • நடிகை : திஷா பாண்டே
    • இயக்குனர் :இ. இப்ராகிம்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in