Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

10 லட்சம் லைக்ஸ்-ஐ நெருங்கும் 'மெர்சல்' டீசர்

10 அக், 2017 - 14:52 IST
எழுத்தின் அளவு:
Mersal-teaser-is-reaching-10-lakhs-likes

படத்தின் வசூலில் ஏற்படும் போட்டியை விட யு டியூப் பார்வையில், லைக்ஸில் ஏற்படும் போட்டி தான் அஜித், விஜய் ரசிகர்களிடையே அதிகம் இருக்கிறது. வசூல் விவரம் என்பது ஆளாளுக்கு அடித்துவிடும் ஒரு கணக்காகத்தான் இருக்கிறது. ஆனால், யு டியூப்பில் அப்படி இல்லை, எதுவுமே கண் முன் ஆதாரத்துடன் இருக்கிறது.

சில வாரங்களுக்கு முன் 'விவேகம்' டீசர் 17000 லைக்குகளைப் பெற்றால் உலகத்திலேயே அதிக லைக்குகளைப் பெற்ற முதல் திரைப்பட டீசர் என்ற பெருமையைப் பெறும் என்று செய்தி வெளியிட்டிருந்தோம். அதைத் தொடர்ந்து உடனடியாக அத்தனை லைக்குகளைக் கொடுத்து 'விவேகம்' டீசரை உலக சாதனை புரிய வைத்தனர் அஜித் ரசிகர்கள்.

இப்போது விஜய் ரசிகர்களுக்கான முறை வந்துள்ளது. 'மெர்சல்' டீசருக்கு இதுவரை 9 லட்சத்து 68 ஆயிரம் லைக்குகள் கிடைத்துள்ளன. இன்னும் 33 ஆயிரம் லைக்குகள் கிடைத்தால் உலகத்திலேயே 10 லட்சம் லைக்குகளைப் பெற்ற முதல் திரைப்பட டீசர் என்ற பெருமை 'மெர்சல்' டீசருக்குக் கிடைக்கும்.

ஏற்கெனவே, உலக அளவில் அதிக லைக்குகளைப் பெற்ற டீசர் என்ற பெருமையை மிகக் குறைந்த காலத்தில் பெற்ற பெருமையைக் கொண்ட 'மெர்சல்' டீசர் இந்த 10 லட்சம் லைக்குகளையும் கடந்தால் அதுவும் மற்றொரு உலக சாதனைதான்.

ரெடி...ஸ்டார்ட்...விஜய் ரசிகர்களே...!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in