ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
2016-ம் ஆண்டு வெளிவந்த "ஹேப்பி பாக் ஜெயஹி" படத்தின் இரண்டாம் பாகம் "ஹேப்பி பாக் ஜெயஹி ரிட்டர்ன்ஸ்" என்ற பெயரில் உருவாக உள்ளது. இப்படத்தில் சோனாக்ஷி சின்ஹா மற்றும் டயானா பென்டி நடிப்பது ஏற்கனவே உறுதியான நிலையில் இப்போது பஞ்சாபி நடிகரும், பாடகருமான ஜெய்ஸி கில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இவர் சோனாக்ஷி சின்ஹாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். "ஹேப்பி பாக் ஜெயஹி ரிட்டர்ன்ஸ்" படத்தை மதாஸார் அசிஸி இயக்க, ஆனந்த் எல்.ராய் மற்றும் கிருஷ்கா லூலா தயாரிக்கின்றனர். தற்போது இதன் படப்பிடிப்புகள் பஞ்சாப்பில் நடந்து வருகிறது.