Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யு டியூப்பில் பரபரப்பை ஏற்படுத்தாத 2.0 - 3டி மேக்கிங் வீடியோ

10 அக், 2017 - 11:03 IST
எழுத்தின் அளவு:
2PointO-3D-Making-did-not-impact-in-you-tube

விஜய், அஜித் நடித்து வெளிவரும் படங்களின் டீசர் வெளிவந்தால் 24 மணி நேரத்தில் இவ்வளவு லைக்குகுள், இவ்வளவு பார்வைகள், அதை மிஞ்சியது, இதை மிஞ்சியது என்றெல்லாம் பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள் அவர்களது ரசிகர்கள். அதிலும் ஒரு வழக்கமான மசாலா ஆக்ஷ்ன் படங்களுக்கே அந்த பரபரப்பு.

ஆனால், 400 கோடி ரூபாய் செலவில் இந்தியாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக புகழப்படும் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார் நடிப்பில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் '2.0' படத்தின் 3டி மேக்கிங் வீடியோ இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. கடந்த மூன்று நாட்களில் 40 லட்சம் பார்வைகளை மட்டுமே இந்த டீசர் கடந்துள்ளது. டீசரைப் பார்த்த பலரும் உண்மையில் இதுதான் ஹாலிவுட்டுக்கே சவால் விடும் அற்புதமான மேக்கிங் என்று பாராட்டி வருகிறார்கள்.

'விவேகம்' படத்தின் டீசரைப் பார்த்தே ஹாலிவுட் படம் என்று பாராட்டிய (?) பலர், அதைவிட பல மடங்கு மிரட்டலில் படமாக்கப்பட்டுள்ள '2.0' 3டி மேக்கிங் வீடியோவை மற்ற நடிகர்களின் ரசிகர்கள் பாராட்டத் தயங்குவது ஏன் எனத் தெரியவில்லை.

ஆகஸ்ட் மாதம் வெளியான '2.0' படத்தின் மேக்கிங் வீடியோ கூட இதுவரை யு டியூபில் 92 லட்சம் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது. அதே சமயம் 20 நாட்களுக்கு முன்பு வெளியான 'மெர்சல்' டீசர் 2 கோடியே 70 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.

Advertisement
போராட்டத்துக்குத் தயாராகும் தமிழ்த் திரையுலகம்போராட்டத்துக்குத் தயாராகும் ... ஸ்ருதியை மேக்-அப் இல்லாமல் பார்த்தால் தெறித்து ஓடுவார்கள்: கன்னட நடிகர் கிண்டல் ஸ்ருதியை மேக்-அப் இல்லாமல் ...


வாசகர் கருத்து (11)

Sampath Kumar - chennai,இந்தியா
28 அக், 2017 - 14:37 Report Abuse
Sampath Kumar விஜய் + அஜித்
Rate this:
Naam thamilar - perth,ஆஸ்திரேலியா
11 அக், 2017 - 15:58 Report Abuse
Naam thamilar பலூன் காற்று போய் ரொம்ப நாள் ஆகுது.
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
11 அக், 2017 - 09:29 Report Abuse
Raman Ganesan விஜய் ராஜ் அப்ப ஏன் 20 வருஷமா மருத நாயகம் [1997 ] பிரிட்டிஷ் ராணி வச்சு ஆரம்பிச்சாரு ஏன் இன்னும் எடுக்க முடியல விஸ்வரூபம் எடுத்து 4 வருஷம் ஆச்சு ஏன் இன்னும் முடிக்க முடியல சபாஷ் நாயுடு என்ன ஆச்சு
Rate this:
KayD -  ( Posted via: Dinamalar Android App )
10 அக், 2017 - 12:20 Report Abuse
KayD Technology paarata pada வேண்டியது தான்.. But Rajni fame down aaitu iruku.. Especially after linga and கபாலி super dooper flop. Shankar idhae padatha latest heros வச்சி எடுத்து irukanum... Rajni ku robo தாத்தா role கொடுத்து (படையப்பா shivaji role மாதிரி) விஜய் or ajith current robo vaa போட்டு irukanum.. நானே Rajni fan தான் but exRajni fan.
Rate this:
Venkatesh babu - Gobichettipalayam,மத்திய ஆப்ரிக்க குடியரசு
10 அக், 2017 - 11:35 Report Abuse
Venkatesh babu மார்க்கெட் போயிடுச்சு. அது தான் உண்மை !!இந்தப் படத்துல இருந்து தான் டைரக்டருக்கு மரண அடி விழுகனும். ஒரு கதையே இல்லாமல் 400கோடி 500கோடின்னு செலவழிக்கிறவங்கல்லாம் இதோட ஒழியனும்.
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devil Night Dawn of the Nain Rouge
  Tamil New Film Oru Kathai Sollatuma
  Tamil New Film Billa Pandi
  • பில்லா பாண்டி
  • நடிகர் : ஆர் கே சுரேஷ்
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :சரவண சக்தி
  Tamil New Film Velaikkaran
  • வேலைக்காரன்
  • நடிகர் : சிவகார்த்திகேயன்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in