ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான். இவரது தங்கை அர்பிதா கானின் கணவர் ஆயுஸ் சர்மா. இவரை சல்மான் கான் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் செய்ய உள்ளார். ஏற்கனவே இதுதொடர்பான செய்திகள் வெளியான நிலையில் இப்போது உறுதியாகி இருக்கிறது.
குஜராத்தை மையமாக வைத்து காதல் கதையில் இப்படம் உருவாக உள்ளது. இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அபிராஜ் மினாவாலா இப்படத்தை இயக்குகிறார். சல்மான் கான் தயாரிக்கிறார்.
இதுகுறித்து சல்மான் கூறுகையில், ஆயுஸ் அறிமுகம் படத்தை நான் தயாரிப்பது உண்மை தான். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது என்றார்.