ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஒரு காலத்தில் சில இளவட்ட நடிகர்கள் ரஜினி ரசிகராக நடித்து வந்தனர். பின்னர், அஜீத் ரசிகன், விஜய் ரசிகனாக சில நடிகர்கள் நடித்து வந்தனர். இந்த நிலையில், தற்போது மெர்சல் படத்தில் எம்ஜிஆரின் ரசிகராக நடித்திருக்கிறார் விஜய். அதாவது இந்த படத்தில் அப்பா -இரண்டு மகன்கள் என மூன்று வேடங்களில் நடித்துள்ளார் விஜய். இதில் அப்பாவாக நடித்துள்ள விஜய், எம்ஜிஆரின் தீவிரமான ரசிகராக நடித்திருக்கிறாராம்.
அதனால் சில காட்சிகளில் எம்ஜிஆரின் பாடல்களை பாடியபடி என்ட்ரி கொடுக்கிறாராம் விஜய். அதோடு எம்ஜிஆர் பேசிய சில முக்கிய வசனங்களையும் சொல்லி மேற்கோள் காட்டுகிறாராம். மேலும், இந்த படம் தெலுங்கில் அதிரின்டி என்ற பெயரில் வெளியாவதால், தெலுங்கு பதிப்பில் என்டிஆரின் ரசிகராக நடித்துள்ளாராம் விஜய். ஆக, தமிழில் எம்ஜிஆர் ரசிகர், தெலுங்கில் என்டிஆர் ரசிகர் என ஒரே படத்தில் இரண்டு மெகா நடிகர்களின் ரசிகராகியிருக்கிறார் விஜய்.