Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகேஷ்பாபுவை பீல் பண்ண வைத்த ஸ்பைடர்

08 அக், 2017 - 10:20 IST
எழுத்தின் அளவு:
Mahesh-babu-upset-on-spyder-response

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படங்களுக்கு எப்போதுமே நல்ல வசூல் இருக்கும். இதுவரை அவர் இயக்கிய அனைத்து படங்களும் நல்ல ஓப்பனிங்கைத்தான் கொடுத்து வந்துள்ளன. இந்நிலையில், மகேஷ்பாபுவை வைத்து அவர் இயக்கிய ஸ்பைடர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியானது.

குறிப்பாக, தமிழுக்கு மகேஷ்பாபு நேரடியாக அறிமுகம் படம் என்பதால், இந்த படத்தில் சொந்த குரலிலேயே டப்பிங் பேசிய மகேஷ்பாபு, சென்னையில் நடைபெற்ற ஸ்பைடர் இசைவிழா மற்றும் பிரஸ்மீட்டில் கலந்து கொண்டு ஸ்பைடர் படம் குறித்து பேசினார். அதோடு, இனிமேல் அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடிப்பேன் என்றும் கூறினார் மகேஷ்பாபு.


ஆனால், ஸ்பைடர் தனக்கு தமிழில் நல்லதொரு ஆரம்பமாக அமையும் என்ற எதிர்பார்த்த மகேஷ்பாபுவுக்கு அந்த படம் தோல்வியடைந்து ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டது. மேலும், தமிழ்நாட்டில் ஸ்பைடர் படத்தின் மொத்த வசூல் ரூ.10 கோடியைகூட தொட வில்லையாம். இதனால் இரண்டு மொழிகளுக்கும் சேர்த்து தான் கடினமாக உழைத்தது வீணாகி விட்டதாக பீல் பண்ணிக்கொண்டிருக்கிறாராம் மகேஷ்பாபு.


Advertisement
சமந்தா திருமணத்தையொட்டி  வெளியான தெலுங்கு மெர்சல் பாடல்சமந்தா திருமணத்தையொட்டி வெளியான ... எம்.ஜி.ஆர் - என்.டி.ஆர் ரசிகராக நடித்துள்ள விஜய் எம்.ஜி.ஆர் - என்.டி.ஆர் ரசிகராக ...


வாசகர் கருத்து (1)

Stalin - Kovilpatti,இந்தியா
08 அக், 2017 - 11:13 Report Abuse
Stalin ஆமா ஓவரா விளம்பரம் பண்ண அப்படித்தான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Embiran
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Gorilla
    • கொரில்லா
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ஷாலினி பாண்டே
    • இயக்குனர் :டான் சாண்டி
    Tamil New Film Imaikkaa nodigal
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in