தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
செளகார்பேட்டை, மொட்ட சிவா கெட்ட சிவா படங்களுக்குப்பிறகு தெலுங்கிற்கு சென்ற ராய் லட்சுமி, கைதி எண் 150 படத்தில் நடித்தவர், பின்னர் }ஹிந்திக்கு சென்று ஜூலி-2 என்ற படத்தில் லீடு ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானபோது அதில் இதுவரையில்லாத அளவுக்கு ராய் லட்சுமி படுகவர்ச்சியாக நடித்திருக்கிறார்.
இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் வீரர் தோனியுடன் டேங்டிங் செல்வதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தவர் ராய் லட்சுமி. அதையடுத்து தற்போது மும்பை மாடல் நடிகரான ஹனீப் ஹிலால் என்பவரை ராய்லட்சுமி காதலித்து வருவதாக பாலிவுட்டில் பரபரப்பு செய்தி வெளியாகி வருகிறது. அதோடு, ஹனீப் ஹிலால் - ராய்லட்சுமி ஆகிய இருவரும் அடிக்கடி டேட்டிங் சென்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.