ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கிடாரி, பலே வெள்ளையத்தேவா ஆகிய படங்களால் ஏற்பட்ட சறுக்கல்களுக்கு பரிகாரம் தேடும் வகையில், கொடி வீரன் படத்தை தயாரித்துள்ளார், சசிக்குமார்.
இந்த படத்துக்காக, குட்டிப்புலி படத்துக்கு பின், இயக்குனர் முத்தையாவுடன் இணைந்துள்ளார். வழக்கம்போலவே, இதுவும், கிராமத்து பின்னணியில் அமைந்துள்ள கதை தான். நீண்ட நாட்களுக்கு பின், இந்த படத்தில், கொடூர வில்லனாக நடித்துள்ளார், பசுபதி.
பிரபல மலையாள நடிகை மகிமா நம்பியார் தான், படத்தின் ஹீரோயின். சனுஷா, பூர்ணா போன்றவர்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.