Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கலகலப்பு 2 ஆரம்பம் : பட்ஜெட் 12 கோடி, பிசினஸ் 17 கோடி

05 அக், 2017 - 11:05 IST
எழுத்தின் அளவு:
Kalakalappu-2-shooting-begins

ஆர்யா, ஜெயம் ரவியை வைத்து இயக்குவதாக இருந்த 'சங்கமித்ரா' படம் இப்போதைக்கு துவங்கப்பட முடியாத சூழலில் தான் உள்ளது. இதனால் 'கலகலப்பு' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் சுந்தர்.சி.

இந்த படத்தில் ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரெசா, மிர்ச்சி சிவா நடிக்க இருக்கிறார்கள். 'ஹிப் பாப் தமிழா' ஆதி இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். 'கலகலப்பு-2'வின் படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கியுள்ளது.

காரைக்குடியில் நடைபெறும் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பை தொடர்ந்து, புனே, வாரணாசி, ஐதராபாத் ஆகிய ஊர்களிலும் நடக்கவிருக்கிறது. இந்த படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி.

12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே சுமார் 17 கோடிக்கு படத்தை பிசினஸ் செய்துவிட்டாராம் சுந்தர்.சி.
இப்படத்தின் தமிழக தியேட்டரிகல் ரைட்ஸை ஸ்ரீ தேணான்டாள் பிலிம்ஸ் வாங்கியிருப்பதாக தகவல்.

Advertisement
திருட்டுப்பயலே 2-க்கு யு/ஏ : நவம்பர் 3 ரிலீஸ்திருட்டுப்பயலே 2-க்கு யு/ஏ : நவம்பர் 3 ... இப்படை வெல்லும் படத்துக்கு  'U/A' இப்படை வெல்லும் படத்துக்கு 'U/A'


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film GajiniKanth
    • கஜினிகாந்த்
    • நடிகர் : ஆர்யா
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :சந்தோஷ் பி ஜெயக்குமார்
    Tamil New Film Junga
    • ஜூங்கா
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :கோகுல்
    Tamil New Film Tea Kadai Bench
    • டீ கடை பெஞ்ச்
    • நடிகர் : ராமகிருஷ்ணன்
    • நடிகை : தருஷி
    • இயக்குனர் :ராம் சேவா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in