இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
காமெடி நடிகர் கபில் சர்மா, இஷிதா தத்தா நடித்துள்ள படம் பிரங்கி. இப்படத்தின் பஸ்ட்லுக் போஸ்டரை கபில் சர்மா வெளியிட்டார். அத்துடன் படம் ரிலீசாகும் தேதியையும் அவர் வெளியிட்டுள்ளார். பிரங்கி படம் வரும் நவம்பர் 10 ம் தேதி ரிலீசாகிறதாம்.
உள்ளூர் வாலிபராக நடித்துள்ள கபில் சர்மா, என்ஆர்ஐ பெண்ணான மோனிகா கில் வேடத்தில் நடித்துள்ள இஷிதா தத்தா மீது காதல் கொள்கிறார். இவர்களது காதல் எப்படி ஒன்று சேர்கிறது என்பது தான் படத்தின் கதை. இப்படத்தை ராஜீவ் திங்கரா இயக்கி உள்ளார். கபில் சர்மா தான் இப்படத்தை தயாரித்துள்ளார்.
ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கு பிறகு கபில் சர்மா இப்படத்தில் நடிக்கிறார். இதற்கு முன் 2015 ம் ஆண்டில் அவர், கிஸ் கிஸ்கோ பியார் கரோன் படத்தில் நடித்திருந்தார்.