ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல பாலிவுட் நடிகை சோஹா அலிகானுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின், முன்னாள் கேப்டன், மன்சூர் அலிகான் பட்டோடி, பிரபல நடிகை, ஷர்மிளா தாகூர் தம்பதியின் மகள் சோஹா அலிகான். இவர், பிரபல நடிகர், சயீப் அலி கானின் தங்கை ஆவார்.
சோஹா, ஹிந்தி மற்றும் பெங்காலி மொழிப் படங்களில் நடித்துள்ளார். குணால் கெமுவுக்கும், சோஹாவுக்கும், 2015-ல், மும்பையில் திருமணம் நடந்தது. ஏப்ரலில், தான் கர்ப்பமாக இருப்பதாக, சோஹா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று, சோஹாவுக்கு, பெண் குழந்தை பிறந்தது. குணால், தன், டுவிட்டர் பக்கத்தில், இத்தகவலை வெளியிட்டு உள்ளார். ரசிகர்கள், பாலிவுட் பிரபலங்கள், அவருக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.