Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காட்டேரி மூலம் தமிழில் களமிறங்கும் சாய்குமாரின் மகன்

28 செப், 2017 - 12:27 IST
எழுத்தின் அளவு:
Actor-Sai-kumars-son-debut-in-Tamil

'யாமிருக்க பயமே' படத்தை இயக்கியவர் டீகே. இந்த படத்தை தொடர்ந்து டீகே இயக்கத்தில் வெளியான படம் 'கவலை வேண்டாம்'. ஜீவா, காஜல் அகர்வால் இணைந்து நடித்த இந்தப் படம் படு தோல்வியடைந்தது. டீகே, சின்ன இடைவெளிக்குப் பிறகு இயக்கவிருக்கும் படம் 'காட்டேரி'.

தனது முதல் படமான 'யாமிருக்க பயமே' படத்தின் பாணியில் 'காட்டேரி'யையும் ஒரு ஹாரர் படமாக இயக்கவிருக்கிறார். 'யாமிருக்க பயமே' படத்தின் இரண்டாம் பாகம்தான் 'காட்டேரி என்று கூறப்படுகிறது.

'ஸ்டுடியோ கிரீன்' ஞானவேல் ராஜா தயாரிக்கும் 'காட்டேரி' படத்தில் தெலுங்கு நடிகர் சாய்குமாரின் மகன் ஆதித்யா கதாநாயகனாக அறிமுகமாகிறார். சாய்குமார் விஜய்யின் ஆதி படத்தில் ஆர்டிஎக்ஸ் என்ற ரோலில் நடித்து புகழ்பெற்றவர். ஆதித்யா ஜோடியாக ஓவியா நடிக்கிறார். இந்தப் படத்தில் மேலும் மூன்று கதாநாயகிகள் உள்ளனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு 'ஹரஹர மஹாதேவகி' படத்தின் சிறப்பு காட்சியில் நடைபெற்றது. 'காட்டேரி'யின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in