Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஞ்சலி, ஓவியா வேடங்களில் கேத்ரின் தெரசா - நிக்கி கல்ராணி

25 செப், 2017 - 12:44 IST
எழுத்தின் அளவு:
Catherine-Tresa---Nikki-Galrani-in-Kalakalappu-2

ஓவியா நடித்த படங்களில் சற்குணம் இயக்கிய களவாணி, சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு ஆகிய இரண்டு படங்களும் தான் பெரிதாக வெற்றி பெற்றன. அப்படி ஓவியா நடித்த அந்த இரண்டு படங்களின் இரண்டாம் பாகங்களும் தற்போது தயாராகின்றன. இந்த நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியா பிரபலமாகியிருப்பதால், வேறு சில புதிய படங்களில் கமிட்டாகியிருக்கும் அவர் இந்த படங்களிலும் கண்டிப்பாக நடிப்பார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சற்குணம் இயக்கும் களவாணி-2 படத்தில் அதிக சம்பள கேட்டதாக சொல்லி ஓவியாவுக்கு பதிலாக வேறு நடிகை நடிப்பதாக சொல்கிறார்கள். இந்த நிலையில், சுந்தர்.சியும் தனது கலகலப்பு-2 படத்தில் ஓவியாவை ஒப்பந்தம் செய்யவில்லை. ஆக, தனது முந்தைய இரண்டு சூப்பர் ஹிட் படங்களின் இரண்டாம் பாகத்திலும் இப்போது ஓவியா இடம்பெறவில்லை.

அதேபோல், களவாணி முதல் பாகத்தில் நடித்த விமலே இரண்டாம் பாகத்திலும் நாயகனாக நடிக்கும் நிலையில், கலகலப்பு படத்தில் நாயகினாக நடித்த அவர் இப்பேது அந்த படத்தில் இல்லை. விமலும், சிவாவும் நடித்த வேடங்களில் இப்போது ஜீவா, ஜெய் நடிக்கிறார்கள். நாயகிகளாக அஞ்சலி-ஓவியா நடித்த வேடங்களில் இப்போது கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடிக்கிறார்கள். அடுத்த மாதம் முதல் வாரத்தில் கலகலப்பு-2 படப்பிடிப்பு தொடங்குகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in