ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சதுரங்க வேட்டை வினோத் இயக்கத்தில் கார்த்திக், ரகுல் பிரீத் சிங் ஜோடி சேர்ந்துள்ள படம் தீரன் அதிகாரம் ஒன்று. காவல்துறை சம்பந்தப்பட்ட கதையில் இந்த படம் தயாராகியிருக்கிறது. இந்த படம் தெலுங்கில் காக்கி என்ற பெயரில் வெளியாகிறது. அனைத்துகட்ட படப்பிடிப்பும் நடந்து முடிந்த நிலையில், தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் டீசர் வருகிற 27-ந் தேதியும், டிரைலர் அக்டோபர் 17-ந் தேதியும், படம் நவ., 17-ந் தேதியும் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.