ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி |
சந்தானம், காமெடியனாக நடித்த போது, அவரது படங்கள், மாதத்துக்கு மூன்று வெளியாகும். ஹீரோவாக அவதாரம் எடுத்த பின், சந்தானம் படங்களை சல்லடை போட்டு தேட வேண்டிய சூழல் நிலவுகிறது.
அவரது ரசிகர்களின் இந்த குறையை போக்கும் வகையில், நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த சர்வர் சுந்தரம் படம், விரைவில் வெளியாகவுள்ளது. இதில், மராத்தி மொழி படங்களில் நடித்து வரும், வைபவி சந்தாலியா, ஹீரோயினாக நடித்துள்ளார். 'இந்த புதிய ஜோடிப் பொருத்தம், தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பேசப்படும். கண்டிப்பாக, 100 சதவீத சிரிப்புக்கு, நாங்கள் உத்தரவாதம்' என்கிறது, படக்குழு.