ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
துவக்கத்தில் சில சொதப்பல் படங்களில் நடித்து, சரிவை சந்தித்த கவுதம் கார்த்திக், ரங்கூன், இவன் தந்திரன் போன்ற படங்களின் வெற்றியால், புது வாழ்வு பெற்றார். அடுத்ததாக, அவர் நடிப்பில், ஹர ஹர மகாதேவகி என்ற படம் வெளியாகி உள்ளது. இதில், அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். இந்த படத்துக்கு, 'ஏ' தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது, கோலிவுட்டிலும் பலரது புருவத்தை உயர்த்தியுள்ளது.