ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மானும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் ஹோக்லியும் நெருக்கமாக பழகி வருகின்றனர். இருவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இருவரிடமும் கேட்டால் தங்களுக்குள் எதுவும் இல்லை என்பார்கள். இந்நிலையில், அனுஷ்கா, விராட் இருவரும் மும்பை, டில்லி உள்ளிட் சில முக்கிய நகரங்களில் நிலம் வாங்கியுள்ளனர். இந்த இடங்களில் இருவரும் இணைந்து ரெஸ்டாரன்ட் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கான பணிகளை இருவரும் துவங்கிவிட்டதாகவும், விரைவில் ரெஸ்டாரன்ட் துவங்கப்படும் என தெரிகிறது.