மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் |
சுதந்திர இந்தியாவிற்கு பிறகு இந்திய ஹாக்கி அணி லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது. இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பாலிவுட்டில் கோல்டு என்ற படம் உருவாகி வருகிறது. அக்ஷ்ய் குமார் ஹீரோவாக நடிக்க ரீமா காக்தி இயக்குகிறார். இப்படத்தில் அக்ஷ்ய் உடன் டிவி புகழ் நடிகை மவுனி ராய் நடிக்க உள்ள நிலையில் இப்போது இன்னொரு நடிகையாக மற்றுமொரு டிவி நடிகை நிகிதா தத்தாவும் நடிக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ஆரம்பமானது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்த படப்பிடிப்பு நிகிதா பங்கேற்று நடித்து வருகிறார். தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கிறது. அடுத்தாண்டு சுதந்திர தினத்தில் கோல்டு வெளியாக உள்ளது.