தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அஜய் தேவ்கன், ஆக்ஷ்ன், காமெடி என இரண்டு வேடங்களிலும் நடித்து அசத்துபவர். சில மாதங்களுக்கு முன்னர் இவர் லவ் ரஞ்சன் தயாரிப்பில் ஒரு காமெடி படத்தில் நடிக்க போவதாக செய்தி வெளியான நிலையில் இப்போது அது உறுதியாகியிருக்கிறது. இப்படத்தை அக்வி அலி இயக்க உள்ளார். அஜய் உடன் தபு மற்றும் இளம் நடிகை ஒருவர் நடிக்க உள்ளார். இன்னும் படத்திற்கு பெயர் வைக்கவில்லை. படப்பிடிப்பிற்கு முந்தைய பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் ஷூட்டிங் ஆரம்பமாக உள்ளது. படத்தை அடுத்தாண்டு அக்., 19-ம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.