Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

'ஜிமிக்கி கம்மல்' பாடலின் பின்னணியில் உள்ள நட்பு..!

18 செப், 2017 - 15:53 IST
எழுத்தின் அளவு:
A-strong-freindship-behing-jimikki-kammal

கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் எங்கும் பரவலாக ஆக்கிரமித்திப்பது 'ஜிமிக்கி கம்மல்' பாடலாகத்தான் இருக்கும். லால்ஜோஸ் டைரக்சனில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல், 'ஒய் திஸ் கொலவெறி' பாடலுக்கு அடுத்தபடியாக பக்கத்துக்கு மாநிலங்கள் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் ரசிக்கப்பட்டு, பலராலும் நடனம் ஆடப்பட்டு அந்த வீடியோக்கள் வைரலாகி வருகின்றன..

இந்தப்பாடலுக்கு இசையமைத்தவர் ஷான் ரஹ்மான். மலையாள இயக்குனரும், நடிகருமான வினீத் சீனிவாசன் மற்றும் ரஞ்சித் உன்னி இருவரும் இணைந்து இந்தப்பாடலை பாடியுள்ளனர். வினீத் சீனிவாசனுக்கும், ஷான் ரஹ்மானுக்குமான நட்பு இந்தப்பாடல் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று என சொலப்படுகிறது. வினீத் சீனிவாசன் இயக்குனராக மாறிய முதல் படத்திலிருந்து இன்று வரை அவர் இயக்கிய நான்கு படங்களிலும் ஷான் ரஹ்மான் தான் இசையமைத்துள்ளார்.

அதுமட்டுமல்ல வினீத் சீனிவாசன் தான் நடிக்கும் படங்களில் கூட ஷான் ரஹ்மானுக்கு இசையமைக்கும் வாய்ப்பை வாங்கிக்கொடுத்துள்ளார்.. அந்த நட்பின் அடிப்படையில் இந்தப்பாடல் உருவானதும் இதை வினீத் சீனிவாசன் தான் பாடவேண்டும் என கூறிவிட்டாராம் ஷான் ரஹ்மான்.. அந்தப்பாடல் இன்று இவ்வளவு உயரத்திற்கு ரீச்சாகும் என எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் இருவருமே .

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in