Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

முன்னரே வருகிறது அஜய் தேவ்கனின் ரெய்டு

17 செப், 2017 - 14:38 IST
எழுத்தின் அளவு:
Now-Film-Raid-to-release-on-16th-March-2018

அஜய் தேவ்கன் நடிக்கும் ரெய்டு படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 20 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. ஆனால் தற்போது திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம்.

அஜய் தேவ்கன், இலியானா டிக்ரூஸ் நடிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 16 ம் தேதியன்று ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழுவினர் தற்போது அறிவித்தனர். இப்படத்தை ராஜ்குமார் குப்தா இயக்குகிறார். பூஷன் குமார், குமார் பதக், அபிஷேக் பதக் ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படத்தில் அஜய் தேவ்கன் வருமான வரித்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். பல உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது தான் ரெய்டு படத்தின் கதையாம்.


Advertisement
சந்தீப் அவுர் பிங்கி பரார் படம் அடுத்தாண்டு ரிலீஸ்சந்தீப் அவுர் பிங்கி பரார் படம் ... சஞ்சய் என் படத்தை கண்டு பயப்படுகிறாரா: அபூர்வா லகியா சஞ்சய் என் படத்தை கண்டு ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Julie 2
    • ஜூலி 2
    • நடிகை : லட்சுமி ராய்
    • இயக்குனர் :தீபக் ஷிவ்தாசினி
    Tamil New Film Velaikkaran
    • வேலைக்காரன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :ஜெயம் ராஜா
    Tamil New Film Annadurai
    • அண்ணாதுரை
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : டயானா சம்பிகா
    • இயக்குனர் :ஸ்ரீனிவாசன்.ஜி
    Tamil New Film Dhuruva natchathiram

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in