‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பாலிவுட்டில் நேற்று கங்கனா ரணாவத் நடிப்பில் சிம்ரன் படமும், பர்கான் அக்தர் நடிப்பில் லக்னோ சென்ட்ரல் படமும் நேரடியாக மோதின. இரண்டு படமும் தலா ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவானது. சிம்ரன் படம் 1500 தியேட்டர்களிலும், லக்னோ சென்ட்ரல் படம் 1200 தியேட்டர்களிலும் வெளியாகின.
கங்கனா, பர்கான் இருவருக்கும் ஒரு ஸ்டார் வேல்யூ அந்தஸ்து உள்ளது. ஆனால் இரண்டு பேரின் படங்களும் சுமார் ரக வரவேற்பை தான் பெற்றுள்ளன. முதல்நாளில் சிம்ரன் படம் ரூ.2.77 கோடியும், லக்னோ சென்ட்ரல் படம் ரூ.2.04 கோடியும் வசூலித்துள்ளன. இதன்மூலம் முதல்நாள் வசூலில் லக்னோவை முந்தியிருக்கிறது சிம்ரன்.