ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
யாஸ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், சித்தார்த் பி.மல்கோத்ரா இயக்கத்தில், ராணி முகர்ஜி நடிக்கும் படம் கிச்சிகி. இதுவும் பெண்ணை மையமாக வைத்து உருவாகும் படம் தான். பெண் ஒருவர் தன்னுடைய பலவீனத்தை எப்படி தனக்கான பலமாக மாற்றி இந்த சமூகத்தில் போராடுகிறார் என்பது படத்தின் ஒன் லைன் கதை. ராணி முகர்ஜி தான் அந்த பெண் ரோலில் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் 2018-ம் ஆண்டு பிப்., 23-ம் தேதி ரிலீஸாக உள்ளது.