கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
பாகுபலி-2 படத்தை அடுத்து பிரபாஸ் நாயகனாக நடிக்கும் படம் சாஹோ. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. பிரபாஸ் நடிக்கும் சண்டை காட்சியுடன் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது வசன காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் ஹிந்தி நடிகை ஸ்ரத்தா கபூர் நாயகியாக நடிக்கிறார்.
மேலும், இப்படத்தில் ஸ்ரத்தா கபூருக்கு இரண்டுவிதமான கதாபாத்திரங்களாம். ஒன்று பிரபாசுடன் ரொமான்ஸ் செய்யும் வேடம். இன்னொன்று ஆக்சன் வேடமாம். முதலில் ஸ்ரத்தா கபூருக்கு தெலுங்கு பேச பயிற்சி கொடுத்தவர்கள், இப்போது சண்டை பயிற்சி கொடுத்து வருகிறார்கள். அதோடு, இந்த சாஹோ படத்தில் நடிக்கும் மந்த்ரா பேடி, நீல்நிதின் முகேஷ் ஆகிய இருவரும் நெகடீவ் வேடங்களில் நடிக்கிறார்கள்.