பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் நடத்தி வரும் நிலையில், தெலுங்கில் ஜூனியர் என்டிஆரும், கன்னடத்தில் நான் ஈ சுதீப்பும் நடத்தி வருகின்றனர். மேலும், ஜெய்லவகுசா படத்தில் நடித்துக் கொண்டே பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வந்தார் ஜூனியர் என்டிஆர்.
மேலும் முதல் எபிசோடில் ஒரு சூப்பர் நடனமாடியபடி அந்த நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த ஜூனியர் என்டிஆர், ரொம்ப கலகலப்பாக நிகழ்ச்சியை நடத்தி பெருவாரியான நேயர்களை கவர்ந்து வந்தார். இந்நிலையில், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் செப்டம்பர் 24-ந்தேதியோடு நிறைவு பெறுகிறதாம். மா டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்த பிக்பாஸ் நிக்ழ்ச்சியின் அடுத்த பாகம் இன்னும் பிரமாண்டமாக விரைவில் தொடங்கப்பட உள்ளதாம். மேலும், முதல் சீசனின் படப்பிடிப்பை புனேயில் நடத்தி வந்த நிலையில், அடுத்த சீசன் படப்பிடிப்பை ஐதராபாத்திலேயே நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.