மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழ் சினிமாவில், தனக்கென ஒரு தனி இடத்தை பிடிப்பதற்காக, ரொம்பவே மெனக்கெடுகிறார், கிருஷ்ணா.
சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான சில படங்கள், ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இதனால், அடுத்து நடிக்கும் வீரா படத்திற்காக, கடும் உழைப்பை சிந்தி வருகிறார். ஆக் ஷன், காமெடியை மையமாக வைத்து தயாராகும் இந்த படம், தனக்கு வெற்றியை பெற்றுத் தரும் என நம்புகிறார், கிருஷ்ணா. இதில், அவருக்கு ஜோடியாக, ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் போன்ற நட்சத்திர பட்டாளமும் இந்த படத்தில் உள்ளது.