ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கோல்மால் படங்களின் வரிசையில் நான்காம் பாகமாக கோல்மால் அகைன் உருவாகி வருகிறது. அஜய் தேவ்கன், பரிணிதி சோப்ரா, தபு, அர்ஷத் வர்சி, துஷார் கபூர், குணால் கேமு உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை ரோகித் ஷெட்டி இயக்குகிறார். முந்தைய பாகங்களை போன்று இப்படமும் பக்கா காமெடி படமாக உருவாகி வருகிறது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் நடந்து வரும் நிலையில், இப்படத்தின் டிரைலரை, வருண் தவான் நடித்துள்ள ஜூட்வா 2 படத்துடன் வெளியிட உள்ளார்கள். கோல்மால் அகைன் படம் வருகிற அக்., 20-ம் தேதி ரிலீஸாக உள்ளது.