Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெண் வேடத்தில் அசத்தும் விஜய் சேதுபதி

12 செப், 2017 - 17:41 IST
எழுத்தின் அளவு:
Vijaysethupathis-fablous-look-in-Aneethi-Kathaigal

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் பெண் வேடமிட்டு நடித்திருக்கிறார்கள். அதில் கமல், பிரஷாந்த் உள்ளிட்ட சிலருக்கு தான் அந்த வேடம் பக்காவாக பொருந்தியது. தற்போது அப்படியொரு ரோல், நடிகர் விஜய் சேதுபதிக்கு பக்காவாக அமைந்திருக்கிறது.

இந்தாண்டும் கைநிறைய படங்களுடன் பிஸி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி, அடுத்தப்படியாக "ஆரண்ய காண்டம்" புகழ் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இயக்கும் "அநீதி கதைகள்" என்ற படத்தில் நடிக்கிறார். இதில் விஜய் சேதுபதியுடன் சமந்தா, பகத்பாசில் ஆகியோரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.

படத்தில் விஜய் சேதுபதி, திருநங்கையாக நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், இப்போது விஜய் சேதுபதி பெண் வேடத்தில் இருக்கும் போட்டோ ஒன்று சமூகவலைதளங்களில் வைராகி வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, ஷில்பா என்ற பெண் வேடத்தில் நடிக்கிறாராம். அவர் பெண் வேடத்தில் நடிக்கிறாரா... இல்லை திருநங்கை வேடத்தில் நடிக்கிறாரா... என்பது இன்னும் உறுதியாகவில்லை.

Advertisement
ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'அர்ஜுன் ரெட்டி' நாயகிஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'அர்ஜுன் ... 12 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது : பெப்சி வேலை நிறுத்தம் வாபஸ் 12 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது : ...


வாசகர் கருத்து (6)

mindum vasantham - madurai,இந்தியா
13 செப், 2017 - 09:15 Report Abuse
mindum vasantham இது அரவாணி வேஷம், இவரு எல்லாம் எதற்கு அரசியல் கருத்து தெரிவிக்கிறார், இன்னைக்கு கமலுக்கு நடக்குறது தான் நாளைக்கு இவருக்கு நடக்கும்.
Rate this:
Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
13 செப், 2017 - 08:48 Report Abuse
Kalaiselvan Periasamy தமிழ் நடிகர்கள் ஏன் இந்த மாதிரி முட்டாளாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மேலும் இவர்களை வைத்து படம் எடுக்கும் டைரக்டர்களுக்கும் அறிவு என்பதே கிடையாது. பெண் வேடம் போட்டு என்னடா பெண்களை இழிவு படுத்துகிறீர்கள். இந்த காரணங்களினால் தமிழ் படம் பார்ப்பதற்கே கேவலமாக உள்ளது. இதில் வேறு இந்த படங்கள் குழந்தையை பிறவிசைக்கும் போன்றது என்று வசனம் வேற. தமிழ் நாட்டு மக்களும் சுத்த அரைவேக்காடு தான் .
Rate this:
Raja Seb - Chennai,இந்தியா
13 செப், 2017 - 07:45 Report Abuse
Raja Seb Aan cinema herokkal pen Vedam edum intha vekkam ketta aruvaruppaana seyala motha nirruthungada.
Rate this:
Dol Tappi Maa - NRI,இந்தியா
12 செப், 2017 - 23:36 Report Abuse
Dol Tappi Maa ரொம்ப நாள் கழித்து ஒரு திறமையான நல்ல மனது உள்ள தமிழ் நடிகர். ஒரு பிஜேபி சொம்பு சொல்லுறான் இவனை பார்த்தால் குடிகாரன் போல் உள்ளது என்று. தமிழர்கள் தோற்றமே இவர்களுக்கு பிடிக்கவில்லை. இப்படி போற போக்கிலே மறைமுகமாக நமக்கு தாழ்வு மனப்பான்மை உருவாக்குவது தான் பார்ப்பனீய சிந்தனை.
Rate this:
s.palanisamy - TIRUPUR,இந்தியா
12 செப், 2017 - 18:55 Report Abuse
s.palanisamy சூப்பர் ஜி சூப்பர் ஜி.........கலக்குங்க .........VJS ......செமயா இருக்கு.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Karu
    • கரு
    • நடிகை : சாய் பல்லவி
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Pariyerum perumal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in