தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை அடுத்து நரகாசுரன் படத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா. தெலுங்கில் கவுதமி புத்ர சட்டகர்னி, நக்சத்ரம் படங்களை அடுத்து பைசா வசூல், வீர போக வசந்த ராயலு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் பிரகாசம் பிரதுன்ன பெண்குட்டி என்ற படத்திலும் நடிக்கிறார். ஆக, பல மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார் ஸ்ரேயா.
இந்த நிலையில், தெலுங்கில் அவர் தற்போது நடித்து வரும் வீர போக வசந்த ராயலு படத்தில் இதுவரையில்லாத வகையில் ஒரு வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார் ஸ்ரேயா. நேற்று ஸ்ரேயாவின் பிறந்த நாள் என்பதால் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில், ஸ்ரேயாவை மாறுபட்ட தோற்றத்தில் சித்தரிக்கும் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.