நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? |
பில்லா படத்தில் ரஜினி நடித்தார். ஆனால், பில்லா -2வில் அஜித் நடித்தார். தற்போது, அஜித்திற்காக, பில்லா -3 படத்திற்கான கதையை தயார் செய்துள்ளார், இயக்குனர், விஷ்ணுவர்தன். அதேபோல், இயக்குனர் வெங்கட்பிரபுவும், பில்லா -3 என்றொரு கதையை சிம்புவுக்காக தயார் செய்து வைத்துள்ளார். அஜித் நடிக்கவில்லையென்றால், உடனடியாக, சிம்பு நடிக்கும், பில்லா -3 படத்தை இயக்கப் போவதாகவும், மாறாக, அஜித் அப்படத்தில் நடித்தால், தன் கதைக்கு வேறு பெயர் வைக்க இருப்பதாகவும் கூறுகிறார், வெங்கட்பிரபு.
— சினிமா பொன்னையா