நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
அதுல் மஞ்ச்ரேக்கர் இயக்கத்தில், அனில் கபூர், ஐஸ்வர்யா ராய், திவ்யா தத்தா நடிக்கும் படம் "பேனி கான்". இசையை மையப்படுத்தி இப்படம் உருவாக இருக்கிறது. "எவிரிபடி பேமஸ்" என்ற டச்சு படத்தை அடிப்படையாக கொண்டு பேனி கான் உருவாக உள்ளது. விரைவில் பேனி கான் படம் ஆரம்பமாக உள்ள நிலையில், அனில் கபூரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். வெள்ளை நிற உடையில் சற்று சால்ட் அண்ட் பெப்பர் லுக் தோற்றத்தில் அனில் கபூர் உள்ளார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அடுத்தாண்டு ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.