டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அஜய் தேவ்கன், இம்ரான் ஹாஸ்மி, இஷா குப்தா, வித்யூத் ஜம்வால், இலியானா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் "பாத்ஷாஹோ". எமர்ஜென்ஸி காலக்கட்டத்தில் நடக்கும் கதைக்களத்தை மையமாக வைத்து வெளிவந்த இப்படத்தை மிலன் லூதிரா இயக்கியிருந்தார். ஆக்ஷ்ன் படமாக வெளிவந்த இப்படம் ரசிகர்களை கவர்ந்ததோடு வசூலையும் சிறப்பாக தந்து கொண்டிருக்கிறது. ரூ.75 கோடி பட்ஜெட்டில் தயாரான பாத்ஷாஹோ படம் ஒருவார முடிவில் ரூ.64.14 கோடி வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இன்னும் வசூல் சிறப்பாக தொடர்ந்து கொண்டிருப்பதால் படம் நிச்சயம் பாக்ஸ் ஆபிஸில் இணையும் என்கிறார்கள்.