அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ரேஸ் படங்களின் வரிசையில் ரேஸ் 3 உருவாக இருக்கிறது. சல்மான் கான் ஹீரோவாக நடிக்க, ரெமோ டிசோசா இயக்குகிறார். ரமேஷ் தருணாய் தயாரிக்கிறார். முதல் இரண்டு பாகங்களில் நடித்த யாரும் இப்படத்தில் தொடரவில்லை. முழுக்க முழுக்க ஆக்ஷ்ன் படமாக உருவாக உள்ளது. சல்மான், நெகட்டீவ் ரோலில் நடிப்பார் என தெரிகிறது. இதனிடையே முந்தைய பாகங்களில் நடித்த ஜான் ஆபிரஹாமை நடிக்க வைக்கலாமா என்ற தயாரிப்பாளர் எண்ணியபோது, சல்மான் கான் வேண்டாம் என்று தடுத்துவிட்டாராம். கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிறகு சல்மானுக்கும், ஜான் ஆபிரஹாமுக்கும் இடையே பிரச்னை நிலவி வருவதால் வேண்டாம் என்று கூறிவிட்டதாக கூறப்படுகிறது.