ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ்பாபு நாயகனாக நடித்துள்ள ஸ்பைடர் படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த படத்தில் தேசிய உளவுத்துறை அதிகாரியாக மகேஷ்பாபு நடிக்க, இந்தியாவிலுள்ள பல்வேறு நகரங்களில் வெடிகுண்டு தயாரிக்கும் பயங்கரவாதியாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார்.
மேலும், செப்டம்பர் 27-ந் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்த ஸ்பைடர் படத்தின் தமிழ் ஆடியோ விழா வருகிற 9-ம் தேதி சென்னையிலும், தெலுங்கு ஆடியோ விழா 15-ம் தேதி ஐதராபாத்திலுள்ள ஷில்பா கலா வேதிகாவில் நடைபெறயிருப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்த படம் குறித்து மகேஷ்பாபு விடுத்துள்ள செய்தியில், பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படம் எனது கேரியரில் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்பதோடு, தமிழிலும் எனக்கு நல்லதொரு ஓப்பனிங்காக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மகேஷ்பாபு.