கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
விஜய் சேதுபதி நடிப்பில், அடுத்தபடியாக, கருப்பன் படம் விரைவில் வெளியாக உள்ளது. கிராமிய பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில், ஜல்லிக்கட்டு தொடர்பான காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதில், அவருக்கு ஜோடியாக, பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி, தான்யா நடிக்கிறார்.