பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மகேஷ் பாபு நடிக்கும், ஸ்பைடர் படத்தின் எதிர்பார்ப்பு, நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. முருகதாஸ் இயக்கத்தில் இதுவரை வெளியான படங்களில், ஸ்பைடர் தான், பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகிறது.
அதிரடியான சண்டை காட்சிகளிலும், நளினமான நடன காட்சிகளிலும் வெளுத்து வாங்கியுள்ளார், மகேஷ் பாபு. ரகுல் ப்ரீத்சிங் தான், மகேஷ் பாபுவுக்கு ஜோடி. காதல் காட்சிகளும் நன்றாக வந்திருக்கிறது. ஹாரீஸ் ஜெயராஜ் தான், இந்த படத்துக்கும் இசையமைப்பாளர். முருகதாஸ் - ஹாரீஸ் ஜெயராஜ் கூட்டணி, தமிழில் பல வெற்றிப் படங்களை அளித்துள்ள சூழ்நிலையில், தெலுங்கிலும் அந்த வெற்றியை பெறும் முனைப்புடன், ஸ்பைடர் மூலம் களம் இறங்கியுள்ளது.