Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கடவுள் இரண்டாம் பாகம் தயாராகிறது

07 செப், 2017 - 11:34 IST
எழுத்தின் அளவு:
Velu-Prabakaran-to-make-Kadavul-sequel

20 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் கடவுள். வேலுபிரபாகரன் இயக்கி நடித்தார். அருண் பாண்டியன், மணிவண்ணன், மன்சூரலிகான், ரோஜா, நந்தினி உள்பட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார் டெக்கான் பிக்சர்ஸ் சார்பில் எச்.அன்ராஜ் தயாரித்திருந்தார்.

இப்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் வேலு பிரபாகரன், இதற்கு முன் அவர் காதல் அரங்கம் என்ற படத்தை இயக்கினார். அது படத்தின் கிளாமர் காட்சிகளால் நல்ல வசூலை கொடுத்தது. அதன் பிறகு இயக்கிய ஒரு இயக்குனரின் காதல் டயரி என்ற படம் தோல்வி அடைந்தது. காதல் அரங்கம் படத்தில் ஹீரோயினாக நடித்த ஷெர்லிதாசை திருமணம் செய்து கொண்டார்.

கடவுள் இரண்டாம் பாகத்தில் வேலு பிரபாகரன் ஹீரோவாக நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. இதற்கும் இளையராஜாதான் இசை அமைக்கிறார், பிரபாதீஷ் சாம் ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் இன்விசிபிள் இனோவேஷன் சார்பில் பி.சுரேஷ் கிருஷ்ணாவும், பிளாக்மேன் புரொடக்ஷன் சார்பில் சிட்டிபாவும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in