தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
சென்னை: நான் நலமுடன் இருக்கிறேன் என பாடகர் எஸ்.பி.பாலசுப்பரிமணியம் தெரிவித்துளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
தனக்கு உடல்நலமில்லை என வதந்திகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வதந்திகள் பரவுவது வருத்தமளிக்கிறது. நான் நலமுடன் தான் இருக்கிறேன்.நான் வெறுமனே சளி என மருத்துவமனை செல்வதை சிலர் பார்த்தாலும் தீவிர பாதிப்படைந்திருப்பதாகவும், பாடல் வாய்ப்புகளை ரத்து செய்துவிட்டதாகவும் தவறான தகவல்களை வெளியிடுகிறார்கள். இதற்கான காரணம் என்ன என்பது எனக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.