பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ரேஸ் படங்களின் வரிசையில் மூன்றாம் பாகமாக ரேஸ் 3 உருவாக உள்ளது. ரெமோ டிசோசா இயக்க, சல்மான் கான் ஹீரோவாக நடிக்கிறார். சல்மான் ஜோடியாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிக்கிறார். கார் ரேஸை மையமாக வைத்து அதிரடி ஆக்ஷ்ன் படமாக இப்படம் உருவாக உள்ளது. இப்படத்தில் அமிதாப் பச்சனை நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் அவர் இன்னும் சம்மதம் சொல்லவில்லை. அவரை நடிக்க வைக்க தொடர்ந்து ரேஸ் 3 படக்குழு பேசி வருகின்றனர். ரேஸ் 3 படத்தை ரமேஷ் தருணி தயாரிக்கிறார்.