ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராம்ரத்தன் படம் வருகிற ஆக்டோபர் 6 ம் தேதி ரிலீசாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகை டெய்சி ஷா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், நடிப்பை பொறுத்தவரை, வாழ்க்கை கதை குறித்த கதையிலேயே நடிக்க விரும்புகிறேன். அப்படி நான் சந்தித்த சிலரை என் வாழ்க்கையில் குறிப்பிட்டு சொல்ல முடியும். சில விஷயங்களில் எனது வாழ்க்கையை பழம்பெரும் நடிகை மும்தாஜ் உடன் ஒப்பிட்டு கூற முடியும். அவரும் ஒரு நல்ல டான்சராக இருந்து, பின்னர் நடிகையாக ஆனவர்.
அந்த வகையில் எனது வாழ்க்கையும், அவரது வாழ்க்கையும் ஒன்று தான். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் மும்தாஜின் வாழ்க்கை படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.