ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த கார்கில் போரின் போது இந்தியாவை சேர்ந்த கேப்டன் விக்ரம் பத்ரா, தன் தாய் நாட்டிற்காக வீர மரணம் அடைந்தார். இவரது வாழ்க்கையை சினிமாவாக எடுக்க பாலிவுட்டில் எடுக்க உள்ளனர். இதில் விக்ரம் பத்ரா ரோலில் சித்தார்த் மல்கோத்ராவை நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நிஜமான ராணுவ வீரரின் வாழ்க்கை படத்தில் நடிப்பதால் சித்தார்த்திற்கு இந்த கதை மிகவும் பிடித்து போய் உள்ளது. இருப்பினும் அவர் நடிப்பது உறுதியாகவில்லை. கால்ஷீட் உள்ளிட்ட மற்ற விஷயங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எல்லாம் முடிவானதும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.