தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
அனந்த் மகாதேவன் இயக்கத்தில் ஜரீன் கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் அக்சர் 2. இதேப்போன்று தீபக் சிவதாசினி இயக்கத்தில், லட்சுமி ராய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜூலி-2. இந்த இரண்டு படங்களுமே ஒரு திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது. அதோடு இரண்டு படத்திலும் நடித்துள்ள ஹீரோயின்களும் கிளாமரில் வெளுத்து வாங்கியுள்ளனர். இரண்டு பேரும் நெருக்கமான காட்சிகளிலும் நடித்துள்ளனர். இந்த இரண்டு படங்களுமே வருகிற அக்டோபர் 6-ம் தேதி ரிலீஸாக உள்ளன. பாலிவுட்டில் இரண்டு கவர்ச்சி படங்கள் ஒரேநாளில் மோதுவது இதுதான் முதன்முறை என்கிறார்கள்.