சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
டுவிட்டரில் ஆக்ட்டீவ்வாக இருக்கும் நடிகர் கமல்ஹாசன், அவ்வப்போது அரசியல் உள்ளிட்ட பல விஷயங்களையும் தைரியமாக பதிவிட்டு வருகிறார். சமீபத்திய அவருடைய பதிவுகள் எல்லாம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்த அரசு ஊழல் அரசு என தொடர்ந்து அரசுக்கு எதிராக தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று (செப்.,5) ஆசிரியர் தினம். இதையொட்டி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் கமல். அதில் அவர் கூறியிருப்பதாவது... "இன்றைய மாணவர், நாளைய ஆசிரியர். கல்வி மேம்பட நேற்றைய, இன்றைய, நாளைய, ஆசிரியர் நலமாய் வாழ வேண்டுகிறேன்... இவ்வாசிரியர் தினத்தன்று" என்று கூறியுள்ளார்.