ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தனுஷின் 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், அந்த படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் மூலம் பிரபலமானார். அதையடுத்து தொடர்ச்சியாக ஹிட் பாடல்களை கொடுத்து தற்போது விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத்.
இந்தநிலையில், தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் 25வது படம் மூலம் கால் பதித்துள்ளார் அனிருத். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தின் டீசர் வடிவிலான பாடல் ஒன்று பவன்கல்யாணின் பிறந்த நாளில் வெளியிடப்பட்டது. அது பெரிய அளவில் வைரலாகியிருக்கிறது. அந்த டீசர் பாடலைக்கேட்ட பாகுபலி டைரக்டர் ராஜமவுலி, அந்த மெலோடிப்பாடல் மிகச்சிறப்பாக இருந்ததாக புகழ்ந்து டுவிட் செய்திருக்கிறார்.