ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாத்ஷாஹோ வெளியான அன்று ஆயுஸ்மான் குரானா, பூமி பத்னேகர் நடிப்பில் சுப மங்கல் சாவ்தன் படமும் வெளிவந்தது. தமிழில் வெளிவந்த கல்யாண சமையல் சாதம் படத்தின் ரீ-மேக்கான இப்படத்திற்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சுமார் ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 1400 தியேட்டர்களில் ரிலீஸானது. படம் வெளியான மூன்றே நாளில் ரூ.14.46 கோடி வசூலித்திருக்கிறது. இன்னும் சில தினங்களில் படத்தின் பட்ஜெட்டை எட்டிவிடும் என்கிறார்கள். ஆகையால் இப்படம் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு குறைவு என விநியோகஸ்தர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.