தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள ஸ்பைடர் படம் வருகிற சரஸ்வதி பூஜை அன்று திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ரீச்சான நிலையில், பூம் பூம் என்றொரு பாடலின் சிங்கிள் ட்ராக்கும் வெளியானது.
இந்நிலையில், செப்டம்பர் 4-ந்தேதியான இன்று ஸ்பைடர் படத்தின் ஆலி ஆலி என்ற 2வது சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாகயிருப்பதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். இதைத் தொடர்ந்து செப்டம்பர் 9-ந்தேதி ஸ்பைடர் நாயகன் மகேஷ்பாபுவை தமிழுக்கு அறிமுகம் செய்து வைக்கும் பிரமாண்ட விழா சென்னையில் நடைபெறுகிறது.