Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அர்ஜூனின் காட்டுபுலிக்கு ஏ சான்று!

18 ஜன, 2012 - 11:07 IST
எழுத்தின் அளவு:

அர்ஜூன் நடித்திருக்கும் காட்டுபுலி படத்திற்கு "ஏ" சான்று கிடைத்துள்ளது. கபிஷேக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், டீனு வர்மா இயக்கத்தில், அர்ஜூன், ப்ரியங்கா தேசாய், ரஜினிஷ், சாயாலி பகத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் காட்டுபுலி. அடர்ந்த காட்டுபகுதிக்கு சுற்றுலா போகும் மூன்று ஜோடிகள் அங்கு ஒரு இக்கட்டான சூழலில் மாட்டிக் கொள்கின்றனர். அவர்கள் எப்படி அதிலிருந்து மீண்டு வருகின்றனர் என்பதை ஆக்ஷ்ன் மற்றும் த்ரில்லராக எடுத்துள்ளார் டைரக்டர் டீனு வர்மா. ஏற்கனவே படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருந்து சென்சாருக்கு அனுப்பப்பட்டது. முதல்முறை சென்சாருக்கு போன காட்டுப்புலி சில காரணங்களால் சான்றிதழ் பெறாமல் திரும்பி வந்தது. அதனைத்த‌ொடர்ந்து காட்டுபுலி படம் மீண்டும் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. இம்முறை படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் காட்டுபுலி படத்திற்கு ஏ சான்று அளித்துள்ளனர்

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

rajkumar - chennai,இந்தியா
20 ஜன, 2012 - 21:54 Report Abuse
 rajkumar ஸ்டில் பாக்கும்போது தெரியாது
Rate this:
கவர்சிமுத்தம் கண்ணையன் - iduppulamuthukula mutham kurukku theru,இந்தியா
18 ஜன, 2012 - 12:55 Report Abuse
 கவர்சிமுத்தம் கண்ணையன்  அர்ஜுன் நடிச்ச எந்த படம் "எ" சான்று பெறாமல் இருந்தது என்று தெரியவில்லை..!!!!!!
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in